ஜப்பானில் ரஜினிக்கு மிகப்பெரும் வரவேற்பு இருப்பதான தோற்றப்பாடு தமிழ்நாட்டு பத்திரிகைகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மை நிலை அப்படியாக இல்லை. ஏறத்தாழ 10 வருடங்களுக்கு முன், "முத்து" திரைப்படம் பெரியளவில் வெற்றியடைந்தது உண்மை. ஜப்பானில் இடையிடையே சில "Boom" உருவாகும். உடனடியாக மறைந்துவிடும். "முத்து"விற்குப்பின், ரஜினியின் ஏனைய படங்கள் பெரிய திரையரங்குகளில் திரையிடப்படவில்லை. சிலநூறு ஜப்பானிய இரசிகர்களுக்காக வாடகைத் திரையரங்குகளில் சில காட்சிகள் திரையிடப்பட்டன.
எனக்குத் தெரிந்தவரை, பெரும்பாலான ஜப்பானிய மக்கள் ரஜினியை காமெடி நடிகர் என்றே நினைத்திருக்கிறார்கள். சண்டைக் காட்சிகளில் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். அதிகளவில் "மிமிக்றி" செய்து கிண்டலடிகப்படும் இந்திய நடிகர் ரஜினி என்றே நினைக்கிறேன்.
நேற்றைய தொலைக்காட்சி நிகழ்வு:
எனக்குத் தெரிந்தவரை, பெரும்பாலான ஜப்பானிய மக்கள் ரஜினியை காமெடி நடிகர் என்றே நினைத்திருக்கிறார்கள். சண்டைக் காட்சிகளில் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். அதிகளவில் "மிமிக்றி" செய்து கிண்டலடிகப்படும் இந்திய நடிகர் ரஜினி என்றே நினைக்கிறேன்.
நேற்றைய தொலைக்காட்சி நிகழ்வு:
8 comments:
Thanks for the clip, It clearly shows how popular is rajni in Japan. Eventhough I am not rajni fan you need to accept it
japanese ba********.. Our TAMIL is far better than Your F*** japanese... u guys only know abt .... chips n robos. u never hav ART consciousness.... am not a big fan of RAJNI. but i'll never let others insulting our people and language..
Dear Anonymous,
உங்கள் கருத்துக்கு நன்றி.
ரஜினியின் "முத்து" ஜப்பானில் "Odoru maharaja" (Dancing king) (http://ja.wikipedia.org/wiki/ムトゥ_踊るマハラジャ) என்ற பெயரில் திரையிடப்பட்டு பெரும் வெற்றி பெற்றது. ஜப்பனிய மக்களில் பெரும்பாலானோர் "Odoru maharaja" என்ற பெயரிலேயே ரஜினியை நினைவுவைத்திருக்கின்றனர். ஆடல் பாடல் கொண்டாட்டமான ஒரு entertaining கலைஞராகவே ரஜினி ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார். "Super Star"ஆக அல்ல. முத்துவிற்குப் பின்னர் வெளிவந்த ரஜினியின் படங்கள் அதிகளவில் பேசப்படவில்லை.
நிச்சயமாக ஒரு குறிப்பிட்டளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ரஜினியின் இரசிகர்களுக்கான website உம் உள்ளது!
http://www.rajini.jp/
நான் சொல்லவிரும்பியது, தமிழக பத்திரிகைகள் எழுதுமளவிற்கு ரஜினி ஜப்பானில் "Super star"ஆக இல்லை என்பதே.
Dear RS Athithan,
உங்கள் கருத்துக்கு நன்றி.
இந்த நிகழ்ச்சியில், நகைச்சுவை நடிகர் பாடிமுடித்ததும், தொகுப்பாளர் "இப்படி பிழை பிழையாக பாடுவது அவமதிப்பாகும்" என்று கூற, நகைச்சுவை நடிகரும் தலை தாழ்த்தி மன்னிப்புகோருகிறார்.
இது ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி என்பதால், நகைச்சுவையாக மட்டும் பார்ப்போம். வேண்டுமென்றே தமிழ் மொழியை அவமதித்ததாக கருதத்தேவையில்லையென்றே நினைக்கிறேன்.
ஜப்பானில் தமிழ் மொழி சரியான முறையில் recognizeஆகி உள்ளதென்றே கருதுகிறேன். ஜப்பான் மொழியின் மூலம்(root) தமிழாக இருக்கலாம் என்ற கருத்தை(concept) முன்வைத்து, காலஞ்சென்ற Prof. Susumu Oono அவர்கள் நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியை Dr. மனோன்மணி சண்முகதாசும் இது தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளார்.
பல ஜப்பானிய மக்கள் இந்த ஆராய்ச்சிபற்றி அறிந்துள்ளனர்.
திருக்குறள் உட்பட பல அரிய தமிழ் நூல்கள் ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தைப் பற்றி ஜப்பானிய மொழியில் ஆராயும் ஜப்பானிய மாணவர்களை நான் அறிவேன். எனவே, தமிழ் மொழி அவமதிக்கப்பட்டதாகக் கருதத்தேவையில்லையென்றே நினைக்கிறேன்.
>> but i'll never let others insulting our people and language..
Me too!
தமிழ் மொழிக்காகவும், தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் தியாகம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் மண்ணில் பிறந்து வளர்ந்தவன் என்ற முறையில், ஜப்பானில் தமிழ் அவமதிக்கப்படுவதாக உணர்ந்தால் அதற்காக உரியவர்களிடம் கேள்வி கேட்பேன்!
>> u never hav ART consciousness
Music, Art, Literature, Architecture என்று பல துறைகளில், ஜபானிய மக்கள் மிக நுண்ணிய கலையுணர்வு உடையவர்கள் என்றே கருதுகிறேன். இதுபற்றி பிறிதொரு பதிவில் விபரமாக எழுதுகிறேன்.
Athithan.. think before u write comments.... plz dont make other indians in shame.. i bet u dun understand japanese lang but ur commenting about its Arts and Innovatives...
It's true Rajni is a comedian like some other foreign language comedians like chirs, jackie and list goes on... we must enjoy their way dont over do it.. Rajni is doin this for his pockets but wat for u getting emotion..?
Dear Fact,
உங்கள் கருத்துக்கு நன்றி.
Different people, different opinions.
எல்லோருடைய கருத்துக்களையும் உள்வாங்கி, மதிப்பளிக்க விரும்புகிறேன்.
Dear frnds,
I heartly regret if i hav done any mistake. to u also Fact. thanks for ur comments n infos arinjayan. I jus commented only only abt dat video n not abt ur blog.. u r sayin d truth and all u tamil bloggers r doin good jobs by explorin the world..appreciate it.. in dat sudden moment i felt bad and written dat comment. jus like ordinary human err.. not to hurt anyone feelings.. am sorry. .. sorry i don get tamil font n pls arinjayan if possible delete dat bad words from my old comment.:) sorry again n i deeply pray for my people in SL n all over the world.. KEEP BLOGGING..:) thanks a mill.
Dear Athithan,
Thank you very much for your kind message!
Please don't worry about the previous comment. It happens to everybody.
(I'm checking the way of editing your comment. Once I find I'll delete those words.)
To say the truth, I was happy about your words, "i'll never let others insulting our people and language."
Regards.
Arinjayan.
Post a Comment